கவிதைகள்
இதுவரை காலமும் என் எழுத்துக்களுக்கு ஆதரவு தந்த உங்களுக்கு என் நன்றிகள்! அதே போல என் கவிதைகளுக்கும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்!
வாழ்க்கை
வந்தவை எல்லாம் பிழையானவையாக இருக்கட்டும்
இனி வருபவை எல்லாம் சரியானவையாக இருக்கட்டும்.
போனவை போனவையாக இருக்கட்டும்
இருப்பவை நம்முடன் நிலைத்து இருக்கட்டும் .
இராமாயணம்
கூனியின் சூழ்ச்சி
தசரதனின் வீழ்ச்சி
ராமனின் சீதை
ராவணனின் போதை….

sure da, we will give u a tremendous support for ur poems than writings…….anyway keep on writing poems…….
hey where is ur poems?????? waiting for that