மே, 2010 க்கான தொகுப்பு
“காலை எழுந்தவுடன் முக்கு இல்லை நாள் முழுவதும் கக்கு” என்று பாரதியார் சொல்லாவிட்டாலும் நான் சொல்கிறேன். எல்லாம் சரி காலையில் எங்கே முக்குவது? சாட்சாத் டாய்லெட்டில்தான். அதனால் இந்த டாய்லேட்டை வெறும் கழிப்பறையாக கேவலமாக பார்க்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தப் பதிவு எழுதப்படுகிறது. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது எனக்கு ஒரு 4 / 5 வயதிருக்கும் அப்போதெல்லாம் எங்கள் வீடு டாய்லெட்டை கழுவ ஒருவர் வருவார் எங்கள் வீதியே அவரை ஒரு போக்கிரியைப் பார்ப்பது போல [ READ MORE ]
சுஜாதா எழுதியது கனவுத் தொழிற்சாலை, வாழைச்சேனையில் இருப்பது காகித தொழிற்சாலை, நமது கல்வி மாட்டியிருப்பது கல்வித் தொழிற்சாலையின் கையில். what is தொழிற்சாலை? மூலப் பொருட்கள் முடிவுப் பொருட்களாக மாறும் இடம்! ok இப்போதைய கல்வியின் நிலைமையும் அதுதான். ஒரு தொழிற்சாலையில் முதலாளி இருப்பார் அவரின் கீழ் தொழிலாளிகள் சிலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் இருப்பார். ஒரு பாடசாலையும் அதுதான் ஒரு அதிபர் அவரின் கீழ் ஆசிரியர் சிலர் அதிபர் பக்கம் சிலர் எதிர்ப்பக்கம் சிலர் [ READ MORE ]
உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து எனது பதிவேற்றங்களை உங்களில் மின்னஞ்சலில் பெறுக.
Join 577 other followers
Get every new post delivered to your Inbox.