ஆகஸ்ட், 2010 க்கான தொகுப்பு
உலகில் மனிதன் படைத்தவற்றில் அதிக சக்தி வாய்ந்தது எது? அணுகுண்டு? இல்லை! அதிக கேள்விகள் கேட்கப்படாதது? அமெரிக்கா? இல்லை! கடவுள், கடவுள், கடவுள்தான். ஒரு கோவில் இடிப்பு அல்லது மசூதி இடிப்பு ஒன்று நடைபெற்றால் தொடர்ந்து வரும் கலவரங்கள் கடையடைப்புக்கள் மதப் படுகொலைகளைப் பாருங்கள். இன்று வரை உலகில் அதிக உயிரிழப்புக்களுக்கு காரணமாக அமைவது jihad எனப்படும் இஸ்லாம் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் crusaders எனப்படும் கிறிஸ்தவம் சார்ந்த மேற்கத்தேய நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெறப் [ READ MORE ]
அஞ்சாமையும் கெஞ்சாமையும் குடிகொண்டிருந்த என் மனதில், இன்று இயலாமை வந்து குடிகொண்டது ஏன்? தவறான ஆசிரியனின் குறைகளை சுட்டிக் காட்ட இயலாமை, லஞ்சம் வாங்கும் பெரியவரைச் சுட்டிக்காட்ட இயலாமை, ராமன் தவறானவன் என்றும் ராவணன் சரியானவன் என்றும் சொல்ல இயலாமை. இதற்கெல்லாம் காரணம் அறியாமையா? இல்லை புரியாமையா? இந்த உலகம் ஏதோ ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் இயங்குகிறது என நானறிவேன் ஆனால் அது எது என்பது இன்றுவரை என்ன என்பதுதான் எனக்கு புரியாமல் இருக்கிறது! நான் வழிகாட்டுகிறேன், [ READ MORE ]
உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து எனது பதிவேற்றங்களை உங்களில் மின்னஞ்சலில் பெறுக.
Join 577 other followers
Get every new post delivered to your Inbox.