December, 2011 க்கான தொகுப்பு

அன்று என் முதலிரவு!

எப்போதும் முதல் இரவுகள் சுவாரசியமானவை. அன்று என் முதலிரவு பெரும் ஆவலுடன் ஆடி அசைந்துவரும் என்னவளுக்காய் காத்திருந்தேன். அவளுக்கு என் தவிப்பு தெரியப்போவதில்லை, அவளுக்கென்று அவளே வகுத்துக்கொண்ட சில வரைமுறைகளை அவளே பின்பன்றுவதில்லை. வேண்டுமென்றே அவள் தாமதமாக வருவதில்லை, சில சடங்குகளின் நிமிர்த்தம் அவள் வருகை தாமதமாகிறது போலும். வரும் அவள் ஏற்கனவே பலரால் நிறைந்தவளா? இல்லை எனக்கே எனக்காய் காலியாக வருவாளா என்று என்னுள் சில கேள்விகள். அவனவனுக்கு ஆயிரம் இடங்களில் முதலிரவு எனக்கோ உலகிலே [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 577 other followers