பெப்ரவரி, 2012 க்கான தொகுப்பு

வேலுப்பிள்ளை ஆசிரியருக்காய் மேலும் இரண்டு கவி

வேலுபிள்ளை ஆசிரியருக்காய் மேலும் சில சகோதரர்கள் கவிதை ஒன்று வேண்டும் என்று அணுகினார்கள். அவை அவ்வாறே வெளியிடப்பட்டதா இல்லை மாற்றியமைக்கப்பட்டதா என யாமறியோம். அணுகிய உறவுகளில் மகிழ்தரன், ஆரூரன், சஞ்சீவன் ஆகியோர் நீண்ட காலமாக நல்லுறவை பேணி வரும் நல்லுள்ளங்கள் (மற்றவர்களின் பெயர் போடாததுக்கு மன்னிக்கவும், உடலில் எல்லா உறுப்பும் காதலை உணர்ந்தாலும் இதயம் மாட்டும் முன்னிறுத்தப்படுவது போலதான் இதுவும்.) மகிழ் – வர்த்தக நோக்குடைய கல்வி மேலும் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும் என்டு படாதபாடுபட்டு என்னமோ எல்லாம் [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 577 other followers